ராயில் மலை சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராயில் மலை சுண்டெலி
Royle's mountain vole
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: Cricetidae
துணைக்குடும்பம்: Arvicolinae
சிற்றினம்: Myodini
பேரினம்: Alticola
இனம்: A. roylei
இருசொற் பெயரீடு
Alticola roylei
(Gray, 1842)

ராயில் மலை சுண்டெலி (Royle's mountain vole) என்பது கிரிசிடிடே (cricetidae) குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி இன விலங்கு ஆகும். இது இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  • Musser, G. G.; Carleton, M. D. (2005), "Superfamily Muroidea", in Wilson, D. E.; Reeder, D. M. (eds.), Mammal Species of the World a Taxonomic and Geographic Reference (3rd ed.), Baltimore: Johns Hopkins University Press, pp. 894–1531, ISBN 0-8018-8221-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயில்_மலை_சுண்டெலி&oldid=2468707" இருந்து மீள்விக்கப்பட்டது