ராயல் டச்சு ஷெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயல் டச்சு ஷெல்
வகைபங்குச் சந்தை நிறுவனம்
நிறுவுகைபெப்ரவரி 1907; 117 ஆண்டுகளுக்கு முன்னர் (1907-02)
நிறுவனர்(கள்)மார்கஸ் சாமுவேல்& ஜான்கீர் ஜான் ஹியூகோ லாடன்
தலைமையகம்டென் ஹாக், நெதர்லாந்து
(தலைமையகம்)
ஷெல் மையம்,
லண்டன், ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்பென் வான் பெர்டன்(தலைமை நிர்வாக அதிகாரி)
சார்லஸ் ஹாலிடே(தலைவர்)
தொழில்துறைஎண்ணெய் & எரிவாயு
உற்பத்திகள்பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
வருமானம் US$ 261.5 billion (2021)[1]
இயக்க வருமானம் US$ 33.4 பில்லியன் (2021)[1]
இலாபம் US$ 20.6 பில்லியன் (2021)[1]
மொத்தச் சொத்துகள் US$ 404.4 பில்லியன் (2021)[1]
மொத்த பங்குத்தொகை US$ 175.3 பில்லியன் (2021)[1]
பணியாளர்86,000 (2021)[1]
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்Shell.com

ராயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell) என்பது ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும்.[2] இது நெதர்லாந்தின் ஹேகு நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு மாபெரும் எண்ணெய் நிறுவனம். பொதுவாக ஷெல் என்னும் சுருக்கப் பெயரிலேயே அறியப்படும்.

1907ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ராயல் டச்சு பெட்ரோலியம் கம்பெனியும், பிரித்தானிய ஷெல் நிறுவனமும் இணைந்து ராயல் டச்சு ஷெல் குழுமத்தை உருவாக்கியது. அப்போது உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் நிறுவனத்தோடு போட்டியிட இவ்விணைப்பினை மேற்கொண்டன. இணைந்த நிறுவனத்தின் 60% உரிமையை டச்சுப் பகுதியும், மீதி 40% உரிமையை பிரித்தானிய பகுதியும் எடுத்துக் கொண்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Royal Dutch Shell plc Financial Statements". Google. http://www.google.com/finance?q=NYSE%3ARDS.A&fstype=ii&ei=zbBdU5C-L8TVqQGPRg. பார்த்த நாள்: 10 July 2013. 
  2. "Shell at a glance". Royal Dutch Shell plc. Archived from the original on 29 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயல்_டச்சு_ஷெல்&oldid=3569669" இலிருந்து மீள்விக்கப்பட்டது