ராயல் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயல் கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2012
கல்வி பணியாளர்
46
அமைவிடம், ,
வளாகம்மசிலம்பாளையம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

ராயல் கலை அறிவியல் கல்லூரி 2012ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, மசிலம்பாளையத்தில் நிறுவப்பட்ட இருபாலர் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

அறிமுகம்[தொகு]

இந்த கல்லூரி, சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[1] இணைவு பெற்றுள்ளது. தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின்[2] அங்கீகாரம் பெற்றது.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள மசிலம்பாளையத்தில் அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல் என 8 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வசதிகள்[தொகு]

  • விளையாட்டு மைதானம்
  • ஆய்வகம்
  • கணினி மையம்

மேற்கோள்கள்[தொகு]