ராபர்ட் ரோட்ரிகஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபர்ட் ரோட்ரிகஸ்
Robert Rodríguez
Rodriguez, Robert (2007).jpg
பிறப்புசூன் 20, 1968 (1968-06-20) (அகவை 51)
சான் அன்டோனியோ, அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
அமைப்பாளி
நடிகர்
திரைக்கதையாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–இன்று வரை
சொத்து மதிப்பு$38 மில்லியன்
வலைத்தளம்
Troublemaker Studios

ராபர்ட் ரோட்ரிகஸ் (ஆங்கிலம்:Robert Rodríguez) (பிறப்பு: ஜூன் 20, 1968) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ரோட்ரிகஸ்&oldid=2707332" இருந்து மீள்விக்கப்பட்டது