சான் அந்தோனியோ
தோற்றம்
(சான் அன்டோனியோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிட்டி ஆஃப் சான் அன்டோனியோ | |
|---|---|
| அடைபெயர்(கள்): அலாமா சிட்டி | |
Location in the state of டெக்சஸ் | |
| Counties | Bexar |
| அரசு | |
| • நகரத்தந்தை | Phil Hardberger |
| பரப்பளவு | |
| • நகரம் | 412.1 sq mi (1,067.3 km2) |
| • நிலம் | 407.6 sq mi (1,055.6 km2) |
| • நீர் | 4.5 sq mi (11.7 km2) |
| ஏற்றம் | 650 ft (198 m) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 12,96,682 (7 ஆவது) |
| • அடர்த்தி | 2,808.5/sq mi (1,084.4/km2) |
| • பெருநகர் | 19,42,217 |
| நேர வலயம் | ஒசநே-6 (வட அமெரிக்க மத்திய நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே-5 (வட அமெரிக்க மத்திய நேரம்) |
| இடக் குறியீடு(கள்) | 210, 830தொலைபேசிக் குறியீடு |
| இணையதளம் | www.sanantonio.gov |
சான் அன்டோனியோ (San Antonio) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். இது அமெரிக்காவின் ஏழாவது பெரிய நகரமும், டெக்சாஸ் மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.