ராணி யார் குழந்தை
Appearance
ராணி யார் குழந்தை | |
---|---|
இயக்கம் | டி. யோகானந்த் |
தயாரிப்பு | ஜுபிடர் ஆர்ட் மூவீஸ் |
கதை | வி. சி. குகநாதன் |
வசனம் | வி. சி. குகநாதன் |
இசை | டி. வி. ராஜு |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சமி |
வெளியீடு | சனவரி 14, 1972 |
நீளம் | 3856 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 1972 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்