ராணி யார் குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி யார் குழந்தை
இயக்கம்டி. யோகநாத்
தயாரிப்புயூப்பிட்டர் ஆர்ட் மூவீஸ்
கதைசி. குகநாதன்
வசனம்சி. குகநாதன்
இசைடி. வி. ராஜு
நடிப்புஜெய்சங்கர்
லட்சமி
வெளியீடுசனவரி 14, 1972
நீளம்3856 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_யார்_குழந்தை&oldid=3713594" இலிருந்து மீள்விக்கப்பட்டது