ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Rajkot Rural Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ளது.[1] ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2] இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1975 பானுபாய் ஜிகாபாய் வகேலா இந்திய தேசிய காங்கிரஸ்
1980 பானுபாய் ஜிகாபாய் வகேலா இந்திரா காங்கிரஸ்
1985 சந்திரகாந்த் பானுபாய் வகேலா இந்திய தேசிய காங்கிரஸ்
1990 மதுபாய் ஹமீர்பாய் பாபரியா பாரதிய ஜனதா கட்சி
1995 சாந்தாபென் கிம்ஜிபாய் சாவ்டா இந்திய தேசிய காங்கிரஸ்
1998 மதுபாய் ஹமீர்பாய் பாபரியா பாரதிய ஜனதா கட்சி
2002 சித்தார்த் மாயாராம் பார்மர் பாரதிய ஜனதா கட்சி
2007 பானுபென் மனோகர்பாய் பாபரியா பாரதிய ஜனதா கட்சி
2012 பானுபென் மனோகர்பாய் பாபரியா பாரதிய ஜனதா கட்சி
2017 லக்காபாய் சாகத்தியா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022.