ராகுல் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகுல் சர்மா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை லெக் ஸ்பின்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்16 ஜூலை 2004 எ. வங்கதேசம்
கடைசி ஒநாப18 ஜூலை 2004 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒரு நாள் போட்டி முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 11 18
மட்டையாட்ட சராசரி 5.50 9.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 16
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 0/0
மூலம்: Cricinfo

ராகுல் சர்மா (பிறப்பு: செப்டம்பர் 14, 1960;புது டெல்லியில்), முன்னாள் ஹாங்காங் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஹாங் காங் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் மட்டையாளர் ஆவார்.ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக 43 வது வயதில் வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பையில் ஹாங் காங் அணி தலைவராக பங்கேற்றார்.

இவர் 1986-87 ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அடுத்த முதல் தர துடுப்பாட்ட போட்டியாக ஹாங் காங் அணிக்காக நேபாளத்திற்கு எதிராக ஐசிசி இன்டர் கான்டினென்டல் தொடரில் விளையாடிய போட்டி இருந்தது. ரஞ்சிக் கோப்பைக்கு பின் அவர் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு பின் இப்போட்டியில் விளையாடினார்.[1] [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Players / Hong Kong / Rahul Sharma". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ.
  2. "Rahul Sharma".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுல்_சர்மா&oldid=2900641" இலிருந்து மீள்விக்கப்பட்டது