ரஞ்சன் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சன் தாஸ்
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 10, 2000: எ இந்தியா
கடைசித் தேர்வு நவம்பர் 10, 2000: எ இந்தியா
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 1 19
ஓட்டங்கள் 2 133
துடுப்பாட்ட சராசரி 1.00 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 2 18
பந்துவீச்சுகள் 132 2834
விக்கெட்டுகள் 1 36
பந்துவீச்சு சராசரி 72.00 41.25
5 விக்/இன்னிங்ஸ் - 1
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 1/64 5/88
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 5/-

, தரவுப்படி மூலம்: [1]

ரஞ்சன் தாஸ் (Ranjan Das, பிறப்பு: சூலை 14 1982), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_தாஸ்&oldid=2714949" இருந்து மீள்விக்கப்பட்டது