யோசினோரி இமைசுமி
Appearance
யோசினோரி இமைசுமி (Yoshinori Imaizumi (今 泉 吉 吉, யோசினோரி இமைசுமி, மார்ச் 11, 1914 - ஏப்ரல் 2, 2007) சப்பானிய விலங்கியல் நிபுணராவர். இவர் 1967 இல் இரியோமோட் என்ற பூனை குறித்து விரிவான தகவல்களை வழங்கியதன் மூலம் நன்கு அறியப்பட்டார். இவர் டோக்கியோவில் உள்ள இயற்கை மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் விலங்கியல் துறையின் இயக்குநராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Imaizumi, Y. (1966–1967). (in Japanese) (pdf)哺乳動物学雑誌 (日本哺乳動物学界) 3: 75–105. பன்னாட்டுத் தர தொடர் எண்:1884-393X. https://www.jstage.jst.go.jp/article/jmammsocjapan1952/3/4/3_4_75/_pdf. பார்த்த நாள்: June 8, 2012.