யா யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யா யா
இயக்கம்ஐ. ராஜசேகரன்
தயாரிப்புமுருகராஜ்
திரைக்கதைஐ. ராஜசேகரன்
இசைவிஜய் எப்னேசர்
நடிப்புசிவா
சந்தானம்
சந்தியா
தன்சிகா
சீனிவாசன்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
வெளியீடுசெப்டம்பர் 20, 2013
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யா யா 2013ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ஐ. ராஜசேகரன் எழுதி இயக்கியிருந்தார்.[1] இதில் சிவா, சந்தானம், தன்சிகா, சந்தியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "Shiva and Santhanam start working on 'Ya Ya'". Indiaglitz. 20 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kaadhal Sandhya makes a comeback". Deccan Chronicle. 25 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 February 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யா_யா&oldid=3371694" இருந்து மீள்விக்கப்பட்டது