யான்கிங் மாவட்டம்
தோற்றம்
யான்கிங் | |
|---|---|
மாவட்டம் | |
| யான்கிங் | |
பெய்ஜிங்கில் யான்கிங் மாவட்டம் | |
| நாடு | சீனா |
| பிரிவு | பெய்ஜிங் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,992 km2 (769 sq mi) |
| மக்கள்தொகை (2000) | |
| • மொத்தம் | 2,75,433 |
| நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 102100 |
| இடக் குறியீடு | 010 |
| இணையதளம் | http://www.bjyq.gov.cn/ |
யான்கிங் மாவட்டம் (Yanqing County, செறிவூட்டப்பட்ட சீன மொழி: 延庆县, பழமையான சீன மொழி:延慶縣, ஹன்யு பின்யின்:Yánqìng Xiàn) என்பது சீனாவில் உள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதி சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
யான்கிங்கின் பரப்பளவு 1,992 கி.மீ.², மக்கள் தொகை 275,433 (2000 கணக்கெடுப்பு).