யாகப்புடையான்பட்டி
தோற்றம்
| யாகப்புடையான்பட்டி | |
| — சிற்றூர் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | வெ. சரவணன், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
யாகப்புடையான்பட்டி (Yagappudayan Patti) என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[4] கிறித்தவர்கள் வாழும் இந்த ஊரில் ”உபகார மாதா ஆலயம்” அமைந்துள்ளது. அரசு ஆரம்ப பள்ளி முதல் நடுநிலை வகுப்பு வரை பள்ளி வளாகம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015. பக்கம் 1276