ம. வ. கானமயில்நாதன்
Jump to navigation
Jump to search

பாரிசில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் வைபவவத்தில் கானமயில்நாதன் (இடது பக்கத்தில்), நவம்பர் 27, 2013
ம. வ. கானமயில்நாதன் (பிறப்பு: யூலை 25, 1942) ஈழத்தின் பத்திரிகை ஆசிரியரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியராக அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நவம்பர் 28 1985 முதல் பணியாற்றி வருகிறார்,
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
கானமயில்நாதன் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.