மொழி நல அளவீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி நல அளவீடுகள் (ஆங்கிலம்: Language Vitality Indicators) என்பது ஒரு மொழியின் பயன்பாடு, பேணல், வளர்சியை மதிப்பீடு செய்யப் பயன்படும் அளவீடுகள் அல்லது காரணிகள் ஆகும். குறிப்பாக அழிவுநிலையில் இருக்கும் மொழிகளின் நிலையை அறியவும், மொழிப் புத்துயிர்ப்புத் திட்டங்களுக்கும் உதவும் வண்ணமும் மொழி நல அளவீடுகள் பயன்படுகின்றன. இந்த அளவீடுகளை மொழிசார் சமூகங்கள், மொழியியலாளர்கள், மொழிப் பேணல், மொழிப் புத்தியிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபட்டி இருக்கும் யுனெசுக்கோ போன்ற நிறுவனங்கள் உருவாக்கிப் பயன்படுத்துகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_நல_அளவீடுகள்&oldid=3578469" இலிருந்து மீள்விக்கப்பட்டது