மைனாமதி போர்க் கல்லறை

ஆள்கூறுகள்: 23°29′13″N 91°06′47″E / 23.48703°N 91.11293°E / 23.48703; 91.11293
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைனாமதி போர்க் கல்லறை
ময়নামতি যুদ্ধ সমাধি
பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையம்
மைனாமதி போர்க் கல்லறை, கொமிலா நகரம்
இறந்தவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது
நிறுவப்பட்டதுஇரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் (1939-1945)
அமைவிடம்23°29′13″N 91°06′47″E / 23.48703°N 91.11293°E / 23.48703; 91.11293
கொமிலா நகரம் அருகில்
அடக்க
எண்ணிக்கை
736
நாடு வாரியாக அடக்கம்
போர் வாரியாக அடக்கம்
புள்ளிவிவரங்கள்
ஆதாரம்: CWGC

மைனாமதி போர்க் கல்லறை ( Mainamati War Cemetery ) என்பது வங்காளதேசத்தின் கொமிலாவில் உள்ள ஒரு போர்க் கல்லறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஓர் நினைவுச்சின்னமாகும். இந்த கல்லறையில் இரண்டாம் உலகப் போரின்போது இறந்தவர்களின் பல்வேறு நாட்டு வீரர்களின் 736 புதைகுழிகள் உள்ளன.[1] [2] இது இரண்டாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டது. இது கொமிலா இராணுவப் பகுதியில் பகுதியில் அமைந்துள்ளது.[3]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சிட்டகொங் போர்க் கல்லறை

புகைப்பட வரிசை[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Akhter, Nasrin. "Mainamati War Cemetery". Banglapedia. Archived from the original on 2015-07-11. பார்க்கப்பட்ட நாள் 2015-07-11.
  2. "Comilla War Cemetery Bangladesh". Bangladesh Travel Guide. Archived from the original on 2015-04-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-02.
  3. "Maynamati War Cemetery". 2014-11-26. Archived from the original on 2015-07-02. பார்க்கப்பட்ட நாள் 2015-07-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனாமதி_போர்க்_கல்லறை&oldid=3366507" இலிருந்து மீள்விக்கப்பட்டது