மைக்ரோசாப்ட் அகாடமிக்
வலைத்தள வகை | நூற்பட்டியல் தரவைப்பகம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
உரிமையாளர் | மைக்ரோசாப்ட் |
பதிவு செய்தல் | விருப்பம் |
வெளியீடு | பெப்ரவரி 22, 2016 |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | academic |
மைக்ரோசாப்ட் அகாடமிக் (Microsoft Academic) என்பது மைக்ரோசாப்ட் ஆய்வு உருவாக்கிய கல்வி வெளியீடுகள் மற்றும் இலக்கியங்களுக்கான இலவச பொது வலை தேடுபொறி ஆகும். முன்பிருந்த இந்த 2016ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் கருவி சொற்பொருள் தேடல் முதலியவற்றில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய தரவு அமைப்பாகவும் தேடுபொறியுடன் கூடியது. இதில் தற்போது 220 மில்லியனுக்கும் அதிகமான வெளியீடுகளைக் கொண்டுள்ளது.[1] இவற்றில் 88 மில்லியன் ஆய்விதழில் வெளியான கட்டுரைகள் உள்ளன. மேம்பட்ட அறிவு நோக்கங்களுக்காக ரெஸ்ட் (REST) இறுதி புள்ளிகளைப் பயன்படுத்தி அடிப்படை தரவுத்தளத்திலிருந்து தகவல்களை மீட்டெடுப்பதைக் கல்வி அறிவு ஏபிஐ (API) வழங்குகிறது.[2]
முந்தைய மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி திட்டமான மைக்ரோசாஃப்ட் அகாடமிக் தேடலை இந்த சேவை மாற்றியமைக்கிறது. இது 2012இல் வளர்ச்சியை முடித்தது.[3]
புதிய மைக்ரோசாஃப்ட் அகாடமிக் தேடல் கல்வி ஆராய்ச்சி நோக்கங்களுக்காக[4][5] அத்துடன் மேற்கோள் பகுப்பாய்விற்காகக் கூகுள் இசுகாலர், வெப் ஆப் சயின்ஸ் மற்றும் ஸ்கோபஸுக்கு போட்டியாளராக இருப்பதாக நூலியல் வல்லுநர்களின் ஆரம்ப மதிப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.[6][7][8]
மேலும் காண்க[தொகு]
- மைக்ரோசாஃப்ட் கல்வித் தேடல்
- நேரடி தேடல் கல்வி
- கல்வி தரவுத்தளங்கள் மற்றும் தேடுபொறிகளின் பட்டியல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Microsoft Academic". 2019-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Microsoft. "Academic Knowledge API". 29 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Van Noorden, Richard (20 May 2014). "The decline and fall of Microsoft Academic Search". blogs.nature.com. Nature. 23 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Harzing, Anne-Wil. "Microsoft Academic (Search): a Phoenix arisen from the ashes?". Scientometrics. http://www.harzing.com/download/mas.pdf. பார்த்த நாள்: 29 January 2017.
- ↑ Hug, Sven E.; Braendle, Martin P. (2017). "The coverage of Microsoft Academic: Analyzing the publication output of a university". Scientometrics 113 (3): 1551–1571. doi:10.1007/s11192-017-2535-3. Bibcode: 2017arXiv170305539H.
- ↑ Harzing, Anne-Wil; Alakangas, Satu. "Microsoft Academic: is the Phoenix getting wings ?". Scientometrics. http://www.harzing.com/download/mas2.pdf. பார்த்த நாள்: 29 January 2017.
- ↑ Hug, Sven E.; Ochsner, Michael; Braendle, Martin P. (2017). "Citation analysis with Microsoft Academic". Scientometrics 111: 371–378. doi:10.1007/s11192-017-2247-8.
- ↑ Haunschild, Robin; Hug, Sven E.; Braendle, Martin P.; Bornmann, Lutz (2017). "The number of linked references of publications in Microsoft Academic in comparison with the Web of Science". Scientometrics 114: 367–370. doi:10.1007/s11192-017-2567-8. Bibcode: 2017arXiv171004031H.