மைக்கேல் மீக்சு (மென்பொருள் உருவாக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் மீக்சு
தேசியம்பிரித்தானியர்
பணிநோவெல் நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்குனர்
சொந்த ஊர்கேம்பிரிட்ஜ், ஐக்கிய இராச்சியம்
Call-signmmeeks
வலைத்தளம்
http://www.gnome.org/~michael/

மைக்கேல் மீக்சு (ஆங்கிலம்:Michael Meeks)கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு மென்பொருள் உருவாக்குனர் ஆவார். இவர், அலுவலக பயன்பாட்டு மென்பொருளான ஓப்பன் ஆபிசு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். தற்போது லிப்ரே ஆபிசு உருவாக்கம், மேம்பாடு மற்றும் பரப்புதல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் நோவெல் நிறுவனத்தில்(Novell Inc.,) பணியாற்றிவருகிறார். குனோம் திட்டத்தில் நீண்டநாட்களாக பங்களித்து வருகிறார், குறிப்பாக குனோம் கட்டமைப்பான கோர்பா, பொனோபொ போன்றவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மைக்கேல் மீக்சு என்ன செய்கிறார் இணையதளம் (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம்
  2. 2004-ல் பெங்களூரில் நடந்த லினக்சு-பெங்களூரு நிகழ்ச்சியில் மைக்கேல் மீக்சு (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2006-10-14 at the வந்தவழி இயந்திரம்