மைக்கேல் மதுசூதன் தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் மதுசூதன் தத்தா, வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய மேகநாத போத காவியம் மிகவும் பிரபலமான நூலாகும். இவர் வங்க மொழி நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

இவர் இயற்றிய பூரோ ஷாலிகேர் காரே ரோன், ஏகேய் கி போலே சப்யோதா ஆகிய நூல்கள் பிரபலமானவை.[2]

இவர் பிறந்த ஊர் தற்போதைய வங்காளதேசத்தில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

பகுப்பு:1824 பிறப்புகள்

பகுப்பு:1873 இறப்புகள்

பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்

  1. Charles E. Buckland (1999). Dictionary of Indian Biography. Cosmo Publication. பக். 128–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7020-897-6. https://books.google.com/books?id=8kH3F664k_gC&pg=PA128. 
  2. "Michael Madhusudan Dutta". Calcuttaweb. 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-28 அன்று பார்க்கப்பட்டது.[self-published source]