மைக்கா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கா அணை
MicaDam.JPG
மைக்கா அணை
அமைவிடம்மைகா கிரீக், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
புவியியல் ஆள்கூற்று52°04′40″N 118°33′59″W / 52.07778°N 118.56639°W / 52.07778; -118.56639ஆள்கூறுகள்: 52°04′40″N 118°33′59″W / 52.07778°N 118.56639°W / 52.07778; -118.56639
திறந்தது29 மார்ச் 1973
உரிமையாளர்(கள்)பி. சி. ஹைட்ரோ
அணையும் வழிகாலும்
Impoundsகொலம்பியா ஆறு
உயரம்240 m (787 ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கின்பெஸ்கட் ஏரி
மொத்தம் capacity24.762 km3 (20,075,000 acre⋅ft)[1]
மேற்பரப்பு area430 km2 (170 sq mi)
மின் நிலையம்
Commission date1976–1977
சுழலிகள்4[2]
பெறப்படும் கொள்ளளவு1,805 MW[2]
Annual generation7,202 GWh[3]

மைக்கா அணை கொலம்பியா ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்மின் அணையாகும். இது ரிவெல்ஸ்டோக், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடாவிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. 1964 கொலம்பியா ஆற்று ஒப்பந்தப்படி 1973 ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டது. மைகா மின்நிலையம் 1,740 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுள்ளது.இந்த அணை பிசி ஹைட்ரோவால் (பிரிட்டிஷ் கொலம்பியா கனேடிய மின் பயன்பாட்டு நிறுவனம்) இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Columbia River Treaty: Detailed Operating Plan for Canadian Storage". Columbia River Treaty Operating Committee. Columbia River Treaty 2014/2024 Review (ஜூன் 2008). பார்த்த நாள் 2012-08-18.
  2. 2.0 2.1 "Mica/Revelstoke Fact Sheet". BC Hydro. பார்த்த நாள் 2012-08-26.
  3. "Mica Units 5 and 6 Projects: Project Update ஆகஸ்ட் 2011". BC Hydro (ஆகஸ்ட் 2011). பார்த்த நாள் 2012-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கா_அணை&oldid=2486438" இருந்து மீள்விக்கப்பட்டது