மைக்கா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கா அணை
மைக்கா அணை
அமைவிடம்மைகா கிரீக், பிரித்தானிய கொலம்பியா, கனடா
திறந்தது29 மார்ச் 1973
உரிமையாளர்(கள்)பி. சி. ஹைட்ரோ
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகொலம்பியா ஆறு
உயரம்240 m (787 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கின்பெஸ்கட் ஏரி
மொத்தம் கொள் அளவு24.762 km3 (20,075,000 acre⋅ft)[1]
மேற்பரப்பு பகுதி430 km2 (170 sq mi)
மின் நிலையம்
பணியமர்த்தம்1976–1977
சுழலிகள்4[2]
நிறுவப்பட்ட திறன்1,805 MW[2]
Annual உற்பத்தி7,202 GWh[3]

மைக்கா அணை கொலம்பியா ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்மின் அணையாகும். இது ரிவெல்ஸ்டோக், பிரித்தானிய கொலம்பியா, கனடாவிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. 1964 கொலம்பியா ஆற்று ஒப்பந்தப்படி 1973 ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டது. மைகா மின்நிலையம் 1,740 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுள்ளது.இந்த அணை பிசி ஹைட்ரோவால் (பிரித்தானிய கொலம்பியா கனேடிய மின் பயன்பாட்டு நிறுவனம்) இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Columbia River Treaty: Detailed Operating Plan for Canadian Storage" (PDF). Columbia River Treaty Operating Committee. Columbia River Treaty 2014/2024 Review. ஜூன் 2008. Archived from the original (PDF) on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 "Mica/Revelstoke Fact Sheet" (PDF). BC Hydro. Archived from the original (PDF) on 2010-12-28. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
  3. "Mica Units 5 and 6 Projects: Project Update ஆகஸ்ட் 2011" (PDF). BC Hydro. ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கா_அணை&oldid=3925602" இலிருந்து மீள்விக்கப்பட்டது