மைக்கல் ரின்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைக்கல் ரின்டல் (Michael Rindel, பிறப்பு: பிப்ரவரி 9 1963), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 113 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 190 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994 - 1999 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • மைக்கல் ரின்டல், - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_ரின்டல்&oldid=2713994" இருந்து மீள்விக்கப்பட்டது