மேடோ யோகா
தோற்றம்
மேடோ யோகா | |
---|---|
நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 03-நவம்பர்-2020 | |
முன்னையவர் | விகோ-ஓ-யோசு |
தொகுதி | தெற்கு அங்கமி-1 சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16-மே-1977 (வயது 46) கிக்வேமா, கோகிமா மாவட்டம் |
முன்னாள் மாணவர் | டெட்சோ கல்லூரி, செயின்ட் எட்மண்ட் கல்லூரி, சில்லாங் மற்றும் வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் |
மேடோ யோகா (Medo Yhokha) இந்திய நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் தெற்கு அங்கமி-1 சட்டமன்ற தொகுதியில் இருந்து நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராகவும்,[1][2] மற்றும் நாகாலாந்து முதலமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.[3][4][5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1977 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று கோகிமா மாவட்டத்தில் உள்ள கிக்வேமாவில் பிறந்தார். 1966 ஆம் ஆண்டு டெட்சோ கல்லூரியில் பல்கலைக்கழகக் கல்வியையும், சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தையும், நார்த் ஈசுடர்ன் கில் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NDPP candidate Yhokha wins 14-Southern Angami-I in closely fought contest". Eastern Mirror (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2022-12-18.
- ↑ "NDPP's Medo Yhokha wins 14 Southern Angami–I". The Morung Express. Retrieved 2022-12-18.
- ↑ "CM appoints Medo Yhokha as advisor". Nagaland Post (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-18.
- ↑ "Newly-elected MLA Medo Yhokha appointed advisor in Nagaland govt". The Week India (in ஆங்கிலம்). Retrieved 2022-12-18.
- ↑ "Medo Yhokha appointed as Advisor to CM". The Morung Express. Retrieved 2022-12-18.
- ↑ "Medo Yhokha". Nagaland Legislative Assembly.