மேஜர் பூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர் பூத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 162
ஓட்டங்கள் 46 4,753
மட்டையாட்ட சராசரி 23.00 23.29
100கள்/50கள் 0/0 2/21
அதியுயர் ஓட்டம் 32 210
வீசிய பந்துகள் 312 25,189
வீழ்த்தல்கள் 7 603
பந்துவீச்சு சராசரி 18.57 19.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 43
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 9
சிறந்த பந்துவீச்சு 4/49 8/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 120/0
மூலம்: [1]

மேஜர் பூத் (Major Booth டிசம்பர் 10 1886, இறப்பு: சூலை 1 1916 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1913 -14 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஜர்_பூத்&oldid=2236985" இலிருந்து மீள்விக்கப்பட்டது