உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் பேட்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் பேட்சா
Macrobrachium patsa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியே
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மே. பேட்சா
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் பேட்சா
கெளடையெரி, 1899

மேக்ரோபிராக்கியம் பேட்சா (Macrobrachium patsa) என்பது நன்னீர் இறால்களின் ஒரு வகை ஆகும். இது மேக்ரோபிராக்கியம் பேரினத்தைச் சேர்ந்தது. இது மடகாஸ்கரில் காணப்படுகிறது. மே. பேட்சா முதன்முதலில் 1899இல் விவரிக்கப்பட்டது. இது மடகாசுகரில் உள்ள பாட்சா ஆற்றில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரியாகும்.[1] இதனுடைய சிற்றினப்பெயரானது இதனுடைய வசிப்பிடமான பேட்சா ஆற்றிலிருந்து பெறப்பட்டது. எம். பேட்சா அதிகபட்ச அளவு 72 மிமீ (மொத்த நீளம்) நீளம் வரை வளரக்கூடியது. மடகாஸ்கரில் உள்ள மற்ற மீன்களைப் பிடிக்கும்போது இந்த இறாலும் பிடிக்கப்படுவதாக லூவெல் தெரிவிக்கின்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.fao.org/3/ac477e/AC477E17.pdf
  2. LOUVEL, M (1930) L'exploitation des eaux de Madagascar (peche et pisciculture). Tananarive, Gouvernement general de Madagascar et dependanees. 52 pp.