மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி
Appearance
மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி Macrobrachium formosense | |
---|---|
அருங்காட்சியக மாதிரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. பார்மோசென்சி
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி ஸ்பென்சி பேட், 1868 | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி (Macrobrachium formosense) அல்லது கொக்கு ஆற்று இறால்,[3] என்பது பேலிமோனிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் இறால் சிற்றினங்களுள் ஒன்று. இது இரியூக்கியூ தீவுகள், தைவான் நாட்டு ஆறுகள் மற்றும் ஓடைகளிலும், தெற்கு ஜப்பான் முதலிய நாடுகளில் காணப்படுகிறது.[1] மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சு தலையோடு 10–20 மில்லிமீட்டர்கள் (0.4–0.8 அங்) நீளம் வரை வளர்கிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 S. De Grave; J. Shy (2013). "Macrobrachium formosense". IUCN Red List of Threatened Species 2013: e.T197767A2499146. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197767A2499146.en. https://www.iucnredlist.org/species/197767/2499146.
- ↑ Charles Fransen (2013). "Macrobrachium formosense Spence Bate, 1868". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் October 22, 2013.
- ↑ "Macrobrachium formosense Bate, 1868". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் October 22, 2013.
- ↑ Otomi Jun; Nakabayashi Naoyuki (1999). "Reproductive biology of the crane river prawn Macrobrachium formosense". Nippon Suisan Gakkaishi 65 (3): 473–479. http://sciencelinks.jp/j-east/article/199919/000019991999A0545151.php. பார்த்த நாள்: 2021-03-03.