மேக்ரோபிராக்கியம் பாசுடினம்
தோற்றம்
| மேக்ரோபிராக்கியம் பாசுடினம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| உள்வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | மே. பாசுடினம் |
| இருசொற் பெயரீடு | |
| மேக்ரோபிராக்கிய பாசுடினம் டீ சாசூரி, 1857 | |
மேக்ரோபிராக்கிய பாசுடினம் (Macrobrachium faustinum) என்பது நன்னீர் இறால்களில் ஓர் வகையாகும். இது முதன் முதலாக 1857 கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] இந்த இறால் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். மே. பாசுடினம் புளோரிடாடிலிருந்து கரிபியன் பகுதிகளிலும் வெனிசுலாவின் தென் பகுதிகளிலும் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Charles Fransen (2012). "Macrobrachium faustinum (de Saussure, 1857)". WoRMS. World Register of Marine Species.
- ↑ "ICUN Redlist".