மேக்ரோபிராக்கியம் சப்பானிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் சப்பானிகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மே. சப்பானிகம்
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் சப்பானிகம்
டீ ஹேன், 1849

மேக்ரோபிராக்கியம் சப்பானிகம் (Macrobrachium japonicum) என்பது ஆசியப் பகுதிகளில் காணப்படும் நன்னீர் இறால் ஆகும். இது 1849ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Charles Fransen (2012). "Macrobrachium japonicum (De Haan, 1849)". WoRMS. World Register of Marine Species.