மெய்யியலில் தீர்க்கப்படாத சிக்கல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெய்யியலில் தீர்க்கப்படாத சிக்கல்கள் அல்லது மெய்யியலில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்பவற்றின் சில பட்டியல் உள்ளது. அடித்தளமான அறிவுநிலைக்குட்பட்ட தெளிவான தீர்வு காணாத மெய்யியல் பிரச்சினைகள் இருந்து கொண்டுள்ளன. இது பொதுவாக மெய்யியற் பிரச்சனைகள் அல்லது மெய்யியற் சிக்கல்கள் எனவும் விளக்கமளிக்கப்படுகின்றது.[1] (எ.கா: "வாழ்க்கையின் அர்த்தம் என்ன?", "நாம் எங்கிருந்து வந்துள்ளோம்?", "உண்மை நிலையென்பது என்ன?" என்பன போன்றன)


 • நன்னெறி
  • நன்னெறி அதிஷ்டம்
  • நன்னெறி அறிவு
 • மீவியற்பியல்
  • தொடர் வாதமுறை முரண்போலி
  • உண்மையான நிகழ்வுசார் எதிர்கொள்ளல் நிபந்தனை
  • பொருள் நிபந்தனை
 • உள மெய்யியல்
  • உள - உடல் சிக்கல்கள்
  • அறிவாற்றலும் செயற்கை நுண்ணறிவும்
  • சுய உணர்வின் கடும் சிக்கல்
 • அறிவியல் மெய்யியல்
  • தூண்டற் பிரச்சனைகள்
  • எல்லை வரையறைப் பிரச்சனைகள்
  • அறிவியல்சார் உண்மைநிலை

உசாத்துணை[தொகு]

 1. Russell, Bertrand (1 May 2009). "The Problems of Philosophy". பார்த்த நாள் 1 சனவரி 2015.