மென்சியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மென்சியசு
Mencius, from Myths and Legends of China, 1922 by E. T. C. Werner
முழுப் பெயர் மென்சியசு
பிறப்பு 372 BC
இறப்பு 289 BC (aged 83)
காலம் Ancient philosophy
பகுதி சீன மெய்யியல்
சிந்தனை மரபுகள் கன்பூசியம்
முக்கிய ஆர்வங்கள் நன்னெறி, Social philosophy, அரசியல் தத்துவம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கன்பூசியம்

மென்சியசு (Mencius, Meng Ke; கிமு 372 - கிமு 289) ஒரு முதன்மைச் சீன மெய்யியலாளர்கர். கன்பூசியசு கொள்கைகளைப் பின்பற்றி, அவற்றுக்கு சார்பாக கருத்துரைத்தவர். கன்பூசிய மெய்யியலில் கன்பூசியசுக்கு அடுத்ததாக இவர் முக்கியப்படுகிறார். 'மனித இயல்பு நல்லது' என்ற கருத்துக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்சியசு&oldid=2213281" இருந்து மீள்விக்கப்பட்டது