மெதெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெதெயின்
நகரம்
முனிசிப்பியோ தெ மெதெயின்
Panoramica de Medellin-Colombia.jpg
மெதெயின்-இன் கொடி
கொடி
மெதெயின்-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
அண்டியோகுயா மாவட்டத்தில் நகரத்தின் அமைவிடமும் (கரும் சாம்பல்) நகராட்சி மன்ற எல்லையும் (சிவப்பு)
அண்டியோகுயா மாவட்டத்தில் நகரத்தின் அமைவிடமும் (கரும் சாம்பல்) நகராட்சி மன்ற எல்லையும் (சிவப்பு)
ஆள்கூறுகள்: 6°14′9.33″N 75°34′30.49″W / 6.2359250°N 75.5751361°W / 6.2359250; -75.5751361ஆள்கூற்று : 6°14′9.33″N 75°34′30.49″W / 6.2359250°N 75.5751361°W / 6.2359250; -75.5751361
நாடு கொலம்பியாவின் கொடிகொலொம்பியா
மாவட்டம் அண்டியோகுயா மாவட்டம்
நிறுவப்பட்டது 1616
ஆட்சி
 • மேயர் அனிபல் கவரியா, 2012-2015
பரப்பு
 • நகரம் 380
 • பெருநகர் 1,152
ஏற்றம் 1,495
மக்கள்தொகை (2005)
 • நகரம் 2.343
 • அடர்த்தி 6.925
 • பெருநகர் பகுதி 3.333
HDI (2006) 0.808 – உயர்
இணையத்தளம் மெதெயின் அரசு அலுவல்முறை இணையதளம்

மெதெயின் (Medellín) கொலொம்பியாவின் அண்டியோகுயா மாவட்டத்தில் மெதெயின் பெருநகரப் பகுதியின் தலைநகரமாகும். இது 1616 இல் பிரான்சிஸ்கோ எர்ரெரா யி காம்புசனோவால் நிறுவப்பட்டது. 2006 இன் கணக்கெடுப்பின்படி, மெதெயின் நகர மக்கள் தொகை 2.4 மில்லியனாக இருந்தது. கொலொம்பியாவில் பொகோட்டாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1][2]. மேலும் மெதெயின் அபுர்ரா பள்ளத்தாக்குப் பெருநகரப் பகுதியின் (Valle de Aburrá) மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பல முன்னணித் தொழிலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி முக்கிய ஊரக மையமாக உள்ளது.

மெதெயினின் முதன்மை சிக்கலாக வேலையின்மை விளங்குகிறது. மற்ற கொலொம்பிய நகரங்களுக்கும் இச்சிக்கல் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Helders, Stefan. "World Gazetteer: Colombia: largest cities: calc 2006". மூல முகவரியிலிருந்து 2007-10-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-06-15.
  2. Butler, Rhett (2003). "Largest cities in Colombia (2002)". பார்த்த நாள் 2006-06-15.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதெயின்&oldid=1829192" இருந்து மீள்விக்கப்பட்டது