மெசலூனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூண்டு நறுக்க ஒற்றை வெட்டுத்தகடு
இலைகளை நறுக்க, இரண்டு தகடு
கறி நறுக்க மூன்று தகடு

மெசலூனா (இத்தாலிய மொழி: Mezzaluna, ஆங்கிலம்: mincing knife) என்பது இத்தாலியின் வெள்ளைப்பூண்டு, இலைகள், கறி ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கும் பாரம்பரியக் கத்தியாகும். இத்தாலிய மொழியில், மெசலுனா என்றால், 'பிறை நிலா' என்பது பொருளாகும். இத்தாலியின் பீத்சா உணவு விடுதிகளில் இது அதிகம் பயனாகிறது.[1] வெட்டும் தகடின் இருபுறமும் கைப்பிடி இருக்கும். தகடுக்கு அடியில் வைத்து, பூண்டுகளை நறுக்க இந்த கைப்பிடி உதவுகிறது.[2] இதில் பெரும்பாலும் ஒற்றை வெட்டுத்தகடு இருக்கும். இரண்டு அல்லது மூன்று வெட்டுத் தகடுகளும் பயன்படுத்தப் படுகின்றன.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wiener, Scott (December 8, 2012). "A Brief History of the Pizza Slicer". Serious Eats. Scott's Pizza Chronicles. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  2. "What is a Mezzaluna?". wiseGEEK. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  3. McGee, Harold (2010-10-26) (in en). Keys to Good Cooking. Doubleday Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780385671309. https://books.google.com/books?id=fjBEY25hWBUC&q=Mezzaluna+multiple+blades&pg=PT39. 
  4. Willan, Anne (1989-09-17) (in en). La Varenne Pratique: Part 4, Baking, Preserving & Desserts. BookBaby. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780991134632. https://books.google.com/books?id=HaxVDQAAQBAJ&q=Mezzaluna+multiple+blades&pg=PT571. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Hesser, Amanda (2002). "TEST KITCHEN; A Half Moon That Brightens Kitchen Labors" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2002/01/23/dining/test-kitchen-a-half-moon-that-brightens-kitchen-labors.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசலூனா&oldid=3920869" இலிருந்து மீள்விக்கப்பட்டது