மெகி புயல் (2010)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெகி புயல்
Typhoon (JMA)
தரம் 5 அதிதீவிர புயல் (சபீர்-சிம்சன் அளவுகோல்)
அதி தீவிர புயல் மெகி 2010, அக்டோபர் 18 இல் தரையைத் தொட்டது

அதி தீவிர புயல் மெகி 2010, அக்டோபர் 18 இல் தரையைத் தொட்டது
தொடக்கம் அக்டோபர் 12, 2010
மறைவு அக்டோபர் 24, 2010
காற்றின் வேகம்
230 கிமீ/மணி (145 மைல்/மணி) (10-நிமிட நீடிப்பு)
295 கிமீ/மணி (185 மைல்/மணி) (1-நிமிட நீடிப்பு)
குறைவான அமுக்கம் 885 hPa (மில்லிபார்)
இறப்புகள் 11 இறப்புகள், 9 காயம்
சேதம் $34 மில்லியன் (2010 $)
பாதிப்புப் பகுதிகள் வடக்கு பிலிப்பைன்ஸ்
2010 பசிபிக் புயல்

மெகி புயல் அல்லது மெகி சூறாவளி (Typhoon Megi) என்பது 2010 ஆம் ஆண்டில் பசிபிக் பகுதியில் தாக்கிய அதிதீவிர புயல் ஆகும்[1][2]. கொரிய மொழியில் மெகி என்பது கெளுத்தியைக் குறிக்கும்[3]. குறைந்தது 885 மில்லிபார் அழுத்தத்தைக் கொண்டுள்ள இச்சூறாவளி இதுவரை பதிவான வெப்பவலயப் புயல்களில் அதிதீவிரமானது எனக் கூறப்படுகிறது[4]. இப்புயல் பிலிப்பைன்சின் வடகிழக்குத் தீவான லூசோனில் 2010 அக்டோபர் 18 இல் தரை தட்டியது. அங்கு பலத்த சேதத்தை விளைவித்து சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reuters AlertNet — Super typhoon Megi". Alertnet.org. பார்த்த நாள் 2010-10-18.
  2. "Philippines ready to face super typhoon Megi". News.xinhuanet.com. பார்த்த நாள் 2010-10-18.
  3. "China warns Megi will be year's strongest typhoon". ASIA PACIFIC NEWS. பார்த்த நாள் 17 Oct 2010.
  4. "JMA Tropical Cyclone Advisory 2010-10-18 00z". Japan Meterological Agency (2010-10-18). பார்த்த நாள் 2010-10-28.
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகி_புயல்_(2010)&oldid=1377465" இருந்து மீள்விக்கப்பட்டது