மெகி புயல் (2010)
Appearance
Typhoon (JMA scale) | |
---|---|
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
அதி தீவிர புயல் மெகி 2010, அக்டோபர் 18 இல் தரையைத் தொட்டது | |
தொடக்கம் | அக்டோபர் 12, 2010 |
மறைவு | அக்டோபர் 24, 2010 |
உயர் காற்று | 10-நிமிட நீடிப்பு: 230 கிமீ/ம (145 mph) 1-நிமிட நீடிப்பு: 295 கிமீ/ம (185 mph) |
தாழ் அமுக்கம் | 885 hPa (பார்); 26.13 inHg |
இறப்புகள் | 11 இறப்புகள், 9 காயம் |
சேதம் | $34 மில்லியன் (2010 US$) |
பாதிப்புப் பகுதிகள் | வடக்கு பிலிப்பைன்ஸ் |
2010 பசிபிக் புயல்-இன் ஒரு பகுதி |
மெகி புயல் அல்லது மெகி சூறாவளி (Typhoon Megi) என்பது 2010 ஆம் ஆண்டில் பசிபிக் பகுதியில் தாக்கிய அதிதீவிர புயல் ஆகும்[1][2]. கொரிய மொழியில் மெகி என்பது கெளுத்தியைக் குறிக்கும்[3]. குறைந்தது 885 மில்லிபார் அழுத்தத்தைக் கொண்டுள்ள இச்சூறாவளி இதுவரை பதிவான வெப்பவலயப் புயல்களில் அதிதீவிரமானது எனக் கூறப்படுகிறது[4]. இப்புயல் பிலிப்பைன்சின் வடகிழக்குத் தீவான லூசோனில் 2010 அக்டோபர் 18 இல் தரை தட்டியது. அங்கு பலத்த சேதத்தை விளைவித்து சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reuters AlertNet — Super typhoon Megi". Alertnet.org. Archived from the original on 2010-10-18. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.
- ↑ "Philippines ready to face super typhoon Megi". News.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.
- ↑ "China warns Megi will be year's strongest typhoon". ASIA PACIFIC NEWS. Archived from the original on 18 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2010.
- ↑ "JMA Tropical Cyclone Advisory 2010-10-18 00z". Japan Meterological Agency. 2010-10-18. Archived from the original on 2012-11-11. பார்க்கப்பட்ட நாள் 2010-10-28.