உள்ளடக்கத்துக்குச் செல்

மூடுபாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூடுபாடம்
இயக்கம்இராமு கரியத்
தயாரிப்புட். கே. பரிக்குட்டி
கதைஎஸ். கே. பொட்டெக்கட்
(கதை)
கே. டி. முகம்மது
( திரைக்கதை & வசனம்)
கை. பத்மநாபன் நாயர்
(வசனம்)
இசைபாபுராசு
நடிப்புசத்யன்
அம்பிகா
ஒளிப்பதிவுஅ. வின்சென்ட்
படத்தொகுப்புஜி. வெங்கட்ராமன
கலையகம்சந்திரதாரா புரடக்சன்ஸ்
விநியோகம்சந்திரதாரா பிக்சர்ஸ
வெளியீடு12 ஏப்ரல் 1963 (1963-04-12)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மூடு பாடம் (Moodupadam) என்பது இராமு கரியத் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரபல எழுத்தாளர் எஸ். கே. பொட்டெக்கட் இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு கே. டி. முகம்மது திரைக்கதை அமைத்திருந்தார். சத்யன் மற்றும் அம்பிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது கேரளாவில் உள்ள மூன்று முக்கிய மத நம்பிக்கைகளான இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு இடையிலான உறவைப் பற்றிய ஒரு சமூகப் படம் ஆகும்.

ஒலிப்பதிவு

[தொகு]

பாபுராசு இசையமைத்த இப்படத்திற்கு பு. பாஸ்கரன் மற்றும் இயூசூப் அலி கேச்சேரி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடுபாடம்&oldid=4114776" இலிருந்து மீள்விக்கப்பட்டது