முழங்காவில்
தோற்றம்
முழங்காவில்
Mulankavil | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°14′N 80°8′E / 9.233°N 80.133°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
முழங்காவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 26 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)