முள்ளியான்
தோற்றம்
முள்ளியான்
Mulliyan | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°33′N 80°28′E / 9.550°N 80.467°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | மருதங்கேணி |
முள்ளியான் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2] இது மருதங்கேணிக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 9 ஏப்பிரல் 2024.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647.