முல்லா சிரின் அகுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லா முகம்மது சிரின் அகுந்து
ملا شیرین آخوند
கந்தகாரின் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மே 2023
பிரதமர்முகமது அசன் அகுந்து
Emirஇப்துல்லா அகுந்த்சாதா
முன்னையவர்முகம்மது யாகூப் ஐதாரி
பின்னவர்குவாரி பார்யால்
காபூலின் ஆளுநர்
குடியரசுத் தலைவர்முகம்மது உமர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்ஆப்கான்
தொழில்அரசியல்வாதி

முல்லா முகம்மது சிரின் அகுந்து (Mullah Muhammad Shirin Akhund) ஒரு ஆப்கானிய தலிபான் அரசியல்வாதி ஆவார். இவர் 24 ஆகத்து 2021 முதல் 7 நவம்பர் 2021 வரை காபூலின் ஆளுநராகப் பணியாற்றினார் [1] இவர் கத்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை குழு உறுப்பினராகவும் இருந்தார். [2] இவர் 1996-2001 வரை ஆப்கானித்தானின் இசுலாமிய அமீரகத்தின் போது முல்லா முகம்மது ஒமரின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்தார். மேலும், முல்லா ஒமரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும் இருந்தார். ராணுவ உளவுப்பிரிவின் தளபதியாகவும் கந்தகார் மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார். [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Taliban appoint new finance minister, intelligence chief, interior minister: Report". 24 August 2021.
  2. "Doha Talks : A Closer Look at the Taliban Team".
  3. "Key leaders of Taliban, the 'students' of warfare".
  4. "Who is Taliban Negotiator Mullah Sherin Akhund?".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லா_சிரின்_அகுந்து&oldid=3892378" இலிருந்து மீள்விக்கப்பட்டது