முலைக்காம்புத்தோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியோலா
Female Areola.jpg
மனிதப்பெண்ணின் கொங்கையின் அண்மைநிலைக் காட்சியில் அரியோலா
Breast anatomy normal scheme.png
கொங்கை குறுக்குவெட்டுத் தோற்றம்
(வளர்ச்சியுற்ற பெண்ணின் குறுக்குவெட்டு)
விளக்கம்: 1. மார்புச் சுவர் 2. கொங்கைத் தசைகள்
3. லோபூல்கள் 4. முலைக்காம்பு 5. முலைக்காம்புத் தோல் 6. பாலேந்து நாளம்
7. கொழுப்புத் திசு 8. தோல்
விளக்கங்கள்
இலத்தீன்அரியோலா மம்மே
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.1267
TAA16.0.02.012
FMA67796
உடற்கூற்றியல்

உடற்கூற்றியலில், பொதுவாக உடலில் சுற்றியுள்ள இழையங்களை விட மாறுபட்ட இழையவகையைக் கொண்டுள்ள சிறிய வட்டமான பகுதி அரியோலா (areola, /əˈrələ/[1][2] அல்லது /ɛrˈlə/[2]) என இலத்தீன் மொழிச்சொல்லில் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் மனிதக் கொங்கையில் முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருநிற வளையப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்து. முலைக்காம்பை சூழ்ந்துள்ள தோல்பகுதி என்பதால் இதனைத் தமிழில் முலைக்காம்புத் தோல் எனக் குறிப்பிடலாம்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைக்காம்புத்தோல்&oldid=2747579" இருந்து மீள்விக்கப்பட்டது