மும்பை-நாக்பூர் விரைவுச்சாலை
மும்பை-நாக்பூர் விரைவுச்சாலை | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் (MSRDC) | |
நீளம்: | 701 km (436 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 11 டிசம்பர் 2022 (கட்டம் 1—நாக்பூர்-ஷீரடி) ஜூன் 2023 (கட்டம்-2—ஷீரடி-மும்பை)[1] – present |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | அமானே கிராமம் |
கிழக்கு முடிவு: | ஷிவ்மட்கா கிராமம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராஷ்டிரா |
முக்கிய நகரங்கள்: | பிவண்டி, கல்யாண், நாசிக், ஷீரடி, அவுரங்காபாத், ஜல்னா, வார்தா, நாக்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சம்ரித்தி மஹாமார்க்[2] அல்லது மும்பை - நாக்பூர் விரைவுச்சாலை என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பகுதியாக பயன்பாட்டில் இருக்கும் 701 நீளம் கொண்ட 6 வழி விரைவுச்சாலையாகும். இந்தியாவின் நீளமான விரைவுச்சாலைகளில் ஒன்றான இச்சாலை மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டு தலைநகரங்களான மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களை இணைக்கிறது.
இந்த சாலை மகாராஷ்டிரா மாநில அரசால் ₹55,000 கோடி ($6.9 பில்லியன்) செலவில் அமைக்கப்படுகிறது.[3]
சீரடி முதல் நாக்பூர் வரையிலான இச்சாலையின் 520 கி.மீ நீள பகுதி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இதன் மற்றொரு பகுதியான சீரடி - மும்பை சாலை பணிகள் ஜூன் மாதம் 2023 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kukreja, Sahil (11 December 2022). "PM Modi inaugurates 'Samruddhi Mahamarg' Mumbai-Nagpur expressway: How it'll benefit car owners" (in en). The Times of India. https://m.timesofindia.com/auto/news/pm-modi-inaugurates-samruddhi-mahamarg-mumbai-nagpur-expressway-how-itll-benefit-car-owners/amp_articleshow/96146928.cms.
- ↑ "மகாராஷ்டிராவில் ரூ. 75,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்". https://pib.gov.in/pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1882513.
- ↑ Bhandari, Shashwat; News, India TV (2021-06-30). "Maharashtra's longest, widest road tunnel on Mumbai-Nagpur super expressway takes shape. Details" (in en). https://www.indiatvnews.com/news/india/mumbai-nagpur-longest-widest-road-tunnel-super-expressway-opening-date-maharashtra-latest-news-715847.
- ↑ https://economictimes.indiatimes.com/news/india/samruddhi-mahamarg-pm-modi-inaugurates-first-phase-of-nagpur-mumbai-expressway/videoshow/96146733.cms