முபாரக்கு அல்-கபீர் ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 29°12′44″N 48°03′38″E / 29.21222°N 48.06056°E / 29.21222; 48.06056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முபாரக் அல் கபீர் கவர்னரேட்
محافظة مبارك الكبير
ஆளுநரகம்
குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆளுநரகத்தின் அமைவிடம்
குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (முபாரக் அல் கபீர்): 29°12′44″N 48°03′38″E / 29.21222°N 48.06056°E / 29.21222; 48.06056
நாடு குவைத்
தலைநகரம்முபாரக் அல் கபீர்
மாவட்டங்கள்8
பரப்பளவு
 • மொத்தம்100 km2 (40 sq mi)
மக்கள்தொகை (2014 சூன்)[1]
 • மொத்தம்230,727
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
நேர வலயம்கி.ஆ.நே. (ஒசநே+03)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுKW-MU

முபாரக் அல் கபீர் கவர்னரேட் (Mubarak Al-Kabeer Governorate, அரபு மொழி: محافظة مبارك الكبير‎ Muḥāfaẓat Mubārak al-Kabīr) என்பது குவைத்தின் ஆளுநர்கங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக குடியிருப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஹவல்லி ஆளுநரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது இது உருவாக்கப்பட்டது.

ஆளுநரத்தில் உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

  • அபு அல் ஹசனியா
  • அபு புடாய்ரா மாவட்டம்
  • அடான்
  • அல்-குரைன் மாவட்டம்
  • குசர்
  • ஃபிண்டஸ்
  • புனைட்ஸ்
  • மிசலா
  • முபாரக் அல் கபீர், குவைத்
  • சபா அல்-சேலம்
  • சபான்
  • தெற்கு விஸ்டா
  • விஸ்டா

குறிப்புகள்[தொகு]