முனை திசைவேகம்
Appearance
முனை திசைவேகம் (muzzle velocity) என்பது துப்பாக்கி முனையிலிருந்து தோட்டா வெளியேறும் நொடியில் தோட்டாவில் இருக்கும் திசைவேகம் ஆகும்.[1] கறுப்புத் தூள் கைத்துமுக்கிகளில் இந்த திசைவேகம் 120 மீ/செக் (390 அடி/செ) முதல் 370 மீ/செக் (1,200 அடி/செக்) வரை இருக்கும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muzzle Velocity". Archived from the original on 15 May 2010. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
- ↑ "The Accuracy of Black Powder Muskets" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
- ↑ "Speed of a Bullet". பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.