முத்துவாரா மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகோபுரம்

முத்துவாரா மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் திருச்சூர் நகரத்தின் முதுவாரா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் இங்குள்ள மூலவர் சிலையை நிறுவினார். இந்தச்சிலையானது ரௌத்திர கோலத்தில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனியாக கருவறைகள் உள்ளன. [1] [2] [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  2. "108 Siva Temples". The Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  3. "Muthuvara - Siva Temple". Shaivam. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.