முதல் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதல் பாடல்
இயக்கம்அருள்கிருஷ்ணன்
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்குமார்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமது
மோனுஸ்ரீ
ஜெய்சங்கர்
பரத்குமார்
குமரிமுத்து
ஜெய்கணேஷ்
சந்திரிகா
சுபா
ஒளிப்பதிவுரவீந்திரன்
படத்தொகுப்புமோகன்ராஜ்
வெளியீடுபெப்ரவரி 19, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் பாடல் இயக்குனர் அருள்கிருஷ்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மது,மோனுஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1993.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mudhal%20paadal
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_பாடல்&oldid=1463762" இருந்து மீள்விக்கப்பட்டது