முதலாம் அர்தசிர்
Appearance
அர்தசிர் | |
---|---|
பாரசீகப் பேரரசர் | |
பாரசீகப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 211/2–224 |
முன்னையவர் | ஷாப்பூர் |
பின்னையவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
மன்னாதி மன்னர் சாசானியப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | 224–242 |
முடிசூட்டுதல் | 226 டெசிபோன் |
முன்னையவர் | பார்த்தியாவின் நான்காம் அர்தபனாஸ் (பார்த்தியப் பேரரசு) |
பின்னையவர் | இரண்டாம் ஷாப்பூர் |
Co-ruler | (இரண்டாம் ஷாப்பூர்) (240–242) |
பிறப்பு | அறியப்படவில்லை திருதா, பவனவன், பாருசு மாகாணம் |
இறப்பு | பிப்ரவரி 242 |
துணைவர் | தேனாக் |
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் ஷாப்பூர் |
மரபு | சசானிய வம்சம் |
தந்தை | பபாக் அல்லது சசான் |
மதம் | சொராட்டிரிய நெறி |
முதலாம் அர்தசிர் (Ardashir I or Ardeshir I) இவர் கிபி 224-இல் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசர் நான்காம் அரதபனாசை வென்று சாசானியப் பேரரசை நிறுவியவர் என அறியப்படுகிறார். [1]. இவர் தன்னை மன்னாதி மன்னன் (ஷா இன் ஷா) அறிவித்துக் கொண்டார்.[2]முதலாம் அரதசிர் சாசானியப் பேரரசை கிபி 224 முதல் கிபி 242 முடிய 18 ஆண்டுகள் ஆண்டார். பேரரசர் அர்தசிர் தன்னை பாரசீகக் கடவுள் அகுரா மஸ்தாவின் அருள் பெற்றவர் என நிறுவினார். சொராட்டிரிய நெறி பாரசீகப் பெரும் கடவுள் அகுரா மஸ்தா பேரரசர் அர்தசீருக்கு, குதிரை மீதமர்ந்தவாறே மகுடம் வழங்குவது போன்ற சிற்பத்தை பாறையில் செதுக்கினார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Christensen, A. 1965: "Sassanid Persia". The Cambridge Ancient History, Volume XII: The Imperial Crisis and Recovery (A.D. 193–324). Cook, S.A. et al., eds. Cambridge: University Press, pp 109–111, 118, 120, 126–130.
- Oranskij, I. M. 1977: Les Langues Iraniennes. Paris: Librairie C. Klincksieck, pp 71–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-252-01991-3.\
வெளி இணைப்புகள்
[தொகு]- Book of the Deeds of Ardashir son of Babak
- R. N. Fye, "Babak" in Encyclopædia Iranica [1]
- J. Wiesehöfer, "Ardasir" in Encyclopædia Iranica [2]