முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்
Appearance
முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவிடம்: | முக்கூடல், சேரன்மகாதேவி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | ஆலங்குளம் |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
கோயில் தகவல் | |
மூலவர்: | முத்துமாலை அம்பாள் |
தாயார்: | முத்துமாலை அம்பாள் |
குளம்: | தாமிரபரணி நதிக்கரை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆனிப்பெருந்திருவிழா 11 நாட்கள், ஆனிமாதம் கடைசி செவ்வாய் 10 ம் திருநாள், தைப்பூசம் |
உற்சவர்: | முத்துமாலை அம்பாள் |
உற்சவர் தாயார்: | முத்துமாலை அம்பாள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
முக்கூடல் ஶ்ரீமுத்துமாலை அம்பாள் கோயில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் முத்துமாலையம்மன் சன்னதியும், ராமசாமி, விநாயகர், முருகன், சிவன், சரஸ்வதி, மஹாலெட்சுமி, தூர்கை, பைரவர், பெரியசாமி மற்றும் உபசன்னதிகளும் உள்ளன.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை மாதம் தைப்பூசம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)