முகலாய மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகலாயர்கள் (Mughals) எனப்படுவர் தற்கால வட இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான, கலாச்சார ரீதியாக தொடர்புடைய இந்தோ-துருக்கிய மக்களின் இனங்களாகும்.[1] இவர்கள் மொகுலாயர் என்றும் உச்சரிக்கப்படுகின்றனர். முகலாய இந்தியாவில் குடியமர்ந்த பல்வேறு நடு ஆசிய மங்கோலிய[2][3] மற்றும் துருக்கிய பழங்குடியினங்கள், மற்றும் பாரசீகர்களில் இருந்து இவர்கள் தோன்றினர் என்று குறிப்பிடப்படுகிறது. முகலாயர் (அல்லது மொகுலாயர்) என்ற பாரசீக சொல்லின் பொருள் மங்கோலியர் என்பதாகும்.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dictionary Of Geography. Wisconsin: Houghton Mifflin. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-86448-8. https://archive.org/details/houghtonmifflind00houg. 
  2. Liz Wyse and Caroline Lucas (1997). Atlas Of World History. Scotland: Geddes & Grosset. 
  3. Сабитов Ж. М., Баймуханов Н. Б. (2015) (in ru). Y-STR гаплотипы узбеков, уйгуров, таджиков, пуштунов, хазарейцев, моголов из базы данных Family Tree DNA (The Russian Journal of Genetic Genealogy ). பக். 22–23. https://www.academia.edu/17004570. 
  4. Collins Compact Dictionary. Glasgow: HarperCollins. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-710984-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலாய_மக்கள்&oldid=3775410" இலிருந்து மீள்விக்கப்பட்டது