முகமது அஃபாக் ஆலம்
Appearance
முகமது அஃபாக்கு ஆலம் Md Afaque Alam | |
---|---|
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 ஆகத்து 2022 | |
முதலமைச்சர் | நித்திசு குமார் |
துணை முதல்வர் | தேச்சசுவி யாதவ் |
முன்னையவர் | தர்கிசோர் பிரசாத்து |
சட்டமன்ற உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
முன்னையவர் | பிரதீப் குமார் தாசு |
தொகுதி | கசுபா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முகமது அஃபாக் ஆலம் (Md Afaque Alam) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். பீகார் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பிப்ரவரி 2005, 2010, 2015 , 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் கசுபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1] [2] [3] பீகார் சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தற்போதைய துணைத் தலைவராகவும், மகாகத்பந்தனின் (பீகார்) பொதுச் செயலாளராகவும் உள்ளார். [4] தற்போது பீகார் மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Md Afaque Alam Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ "Kasba Election Result 2020 Live Updates: Md. Afaque Alam of INC Wins". 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ "Md. Afaque Alam(Indian National Congress(INC)):Constituency- KASBA(PURNIA) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ "Full list of ministers who took oath today in Bihar cabinet".