மீனாட்சி சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி சௌத்ரி
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புபஞ்ச்குலா, அரியானா, இந்தியா
கல்வி நிலையம்தேசிய பல் மருத்துவக் கல்லூரி
தொழில்
உயரம்1.73 m (5 அடி 8 அங்)
Major
competition(s)
  • பிக்வசார், பெமினா மிஸ் இந்தியா, 2018,
    (வெற்றியாளர்)
  • மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018

மீனாட்சி சௌத்ரி (Meenakshi Chaudhary) ஒரு இந்திய நடிகையும், வடிவழகியும் அழகுப் போட்டி வெற்றியாளரும் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். இவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், இரண்டாம் இடத்தை அடைந்தார்.[1] இவர் 2021 இல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "India's Meenakshi Chaudhary is first runner-up at Miss Grand International 2018". India Today (in ஆங்கிலம்). Press Trust of India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_சௌத்ரி&oldid=3818187" இலிருந்து மீள்விக்கப்பட்டது